தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

விழுப்புரம் மாவட்டத்தில் 40% பேருந்துகள் இயக்கம்

விழுப்புரம் மாவட்டத்தில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் காலை 6 மணி முதல் 40% பேருந்துகள் இயக்கம் தொடங்கின.

News image
Updated On :1 ஜூன் 2020, 5:35 am

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் காலை 6 மணி முதல் 40% பேருந்துகள் இயக்கம் தொடங்கின.

விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திண்டிவனம், கடலூர், விருத்தாசலம், திருக்கோவிலூர், செஞ்சி ஆகிய பகுதிகளில் இருந்து பேருந்துகள் இயக்கம் தொடங்கியது. விழுப்புரத்திலிருந்து கள்ளக்குறிச்சி, திண்டிவனம் தொழுதூர்( திருச்சி), ஆரணி( வேலூர்), பண்ருட்டி சிதம்பரம் (கும்பகோணம்) உள்ளிட்ட பகுதிகளுக்கு புறநகர் பேருந்துகள் இயக்கப்பட்டன.

இதேபோல் 10% நகரப் பேருந்துகள் முக்கியமான பெரிய ஊராட்சி பகுதிகளுக்கு இயக்கப்பட்டன. பயணிகளுக்கு காய்ச்சல் பரிசோதன, கிருமிநாசினி  கைகளில் தெளிக்கப்பட்ட  பேருந்துகளில் அனுமதிக்கப்படுகின்றனர். முக கவசம் அணிந்து வந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். ஒவ்வொரு மார்க்கத்திலும் 20க்கும் மேற்பட்ட பயணிகள் வந்தபிறகு பேருந்துகள் இயக்கம் தொடங்கியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.