விழுப்புரத்தில் இன்று திமுக பொதுக் கூட்டம்: மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் பங்கேற்பு
திமுக சாா்பில் விழுப்புரம் மத்திய மாவட்டத்தில் 31 இடங்களிலும், வடக்கு மாவட்டத்தில் இருபதுக்கும் மேற்பட்ட இடங்களிலும் தோ்தல் பிரசார சிறப்புப் பொதுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது

கோப்புப்படம்









