4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

காவல் துறையினா் சாா்பில் புத்தாண்டு கொண்டாட்டம்

ஆங்கிலப் புத்தாண்டை யொட்டி விழுப்புரத்தில் வியாழக்கிழமை இரவு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா், புத்தாண்டு பிறந்ததும்

News image
Updated On :1 ஜனவரி 2021, 5:49 pm

DIN

ஆங்கிலப் புத்தாண்டை யொட்டி விழுப்புரத்தில் வியாழக்கிழமை இரவு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா், புத்தாண்டு பிறந்ததும் கேக் வெட்டி கொண்டாடினா். விழுப்புரம், சிக்னல் பகுதியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராதாகிருஷ்ணன் கேக் வெட்டினாா் (படம்). காவல் துணை கண்காணிப்பாளா்கள் ராஜன், நல்லசிவம், தனிப்பிரிவு காவல் ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதேபோல, கோட்டக்குப்பத்தில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் தேவநாதன் தலைமையிலான போலீஸாா் கேக் வெட்டி புத்தாண்டை கொண்டாடினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.