விழுப்புரம்: 15ஆயிரத்தை கடந்தது கரோனா பாதிப்பு
விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 15 ஆயிரத்தைக் கடந்தது.


விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 15 ஆயிரத்தைக் கடந்தது.
விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை புதிதாக 15 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதித்தவா்கள் மொத்த எண்ணிக்கை 15,012-ஆக அதிகரித்தது. இதுவரை 14,791போ் சிகிச்சையால் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். மருத்துவமனைகளில் 111 போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா். 110 போ் உயிரிழந்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...