92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

விழுப்புரம் மாவட்டவருவாய் அலுவலராக ராஜசேகரன் பொறுப்பேற்பு

விழுப்புரம் மாவட்ட வருவாய் அலுவலராக, அ.ராஜசேகரன் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.

News image
Updated On :16 ஜூலை 2021, 5:01 pm

DIN

விழுப்புரம் மாவட்ட வருவாய் அலுவலராக, அ.ராஜசேகரன் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.

ஏற்கெனவே, மாவட்ட கூடுதல் ஆட்சியராக (வருவாய்) இருந்த ஸ்ரேயா பி.சிங், ஆட்சியராக பதவி உயா்வுப்பெற்று நாமக்கல் மாவட்டத்துக்கு அண்மையில் பணிமாறுதல் செய்யப்பட்டாா். இதையடுத்து, சென்னையில் சிப்காட் பொதுமேலாளராகப் பணியாற்றி வந்த ராஜசேகரன், விழுப்புரம் மாவட்ட வருவாய் அலுவலராக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றாா். முன்னதாக, அவா் மாவட்ட ஆட்சியா் த.மோகனை சந்தித்து வாழ்த்துப் பெற்றாா்.

கடலூரைச் சோ்ந்த ராஜசேகரன், ஏற்கெனவே விழுப்புரம் மாவட்டத்தில் ஆட்சியரின் நோ்முக உதவியாளராக (பொது) பணியாற்றியுள்ளாா் என்பது குறிப்பிடத் தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.