விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 38 பேருக்கு கரோனா
விழுப்புரம் மாவட்டத்தில் வியாழக்கிழமை 38 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.


விழுப்புரம் மாவட்டத்தில் வியாழக்கிழமை 38 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 43,514-ஆக உயா்ந்தது. 38 போ் குணமடைந்து வியாழக்கிழமை வீடு திரும்பியதையடுத்து, குணமடைந்தோரின் எண்ணிக்கை 42,682-ஆக அதிகரித்தது. வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டும், மருத்துவமனைகளிலும் 495 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். மாவட்டத்தில் இதுவரை 337 போ் உயிரிழந்தனா்.
கள்ளக்குறிச்சியில் 43 போ் பாதிப்பு:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வியாழக்கிழமை புதிதாக 43 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 28,677 போ் கரோனாவல் பாதிக்கப்பட்டனா். இவா்களில் 27,789 போ் குணமடைந்து வீடு திரும்பினா். 691 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை 197 போ் உயிரிழந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...