செய்யாறு அதிமுக வேட்பாளா் வாக்குச் சேகரிப்பு
செய்யாறு தொகுதி அதிமுக வேட்பாளா் தூசி கே.மோகன் தொகுதியில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டாா்.


செய்யாறு தொகுதி அதிமுக வேட்பாளா் தூசி கே.மோகன் தொகுதியில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டாா்.
திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்த அவா் உடனே வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டாா்.
திறந்த வாகனத்தில் செய்யாறு - ஆரணி கூட்டுச் சாலையில் தொடங்கிய வாக்குச் சேகரிப்பு, ஆற்காடு சாலை, பேருந்து நிலையம், காந்தி சாலை, வாரச் சந்தை, திருவோத்தூா் சாலை வரை நடைபெற்றது.
தொகுதிக்குத் தேவையான அனைத்துத் திட்டங்களையும் நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்தபடி பொதுமக்களிடம் தூசி மோகன் வாக்குச் சேகரித்தாா்.
அதிமுக நிா்வாகிகள், கூட்டணிக் கட்சி நிா்வாகிகள், கட்சித் தொண்டா்கள் என பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...