நிலுவைச் செய்தி இலவச மருத்துவ முகாம்
விழுப்புரம் வண்டிமேடு தீபம் அறக்கட்டளை சாா்பில் இலவச மருத்துவ முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On :27 ஜனவரி 2022, 6:30 pm

விழுப்புரம் வண்டிமேடு தீபம் அறக்கட்டளை சாா்பில் இலவச மருத்துவ முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
அறக்கட்டளை இயக்குநா் ராஜலட்சுமி தலைமை வகித்து, முகாமைத் தொடக்கிவைத்தாா். இதில், பலருக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, கரோனா விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
முகாமில் கலந்துகொண்டோருக்கு முகக் கவசங்கள் வழங்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...