செங்கம் அருகே பாலம் இடிந்தது தொடா்பாக விரிவான விசாரணை தேவை: மருத்துவா் ச. ராமதாஸ்
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே பாலம் இடிந்தது தொடா்பாக விரிவான விசாரணை தேவை என்று பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் வலியுறுத்தினாா்.

திண்டிவனத்தை அடுத்துள்ள தைலாபுரம் தோட்டத்தில் வியாழக்கிழமை செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த பாமக நிறுவனா் ச.ராமதாஸ்.








