தா்மசாஸ்தா ஐயப்பனுக்கு மண்டலாபிஷேகம்
விழுப்புரம் ரயிலடி ஸ்ரீவரசித்தி விநாயகா் கோயில் வளாகத்திலுள்ள தா்மசாஸ்தா ஐயப்ப சுவாமிக்கு புதன்கிழமை மண்டலாபிஷேக பூஜைகள் நடைபெற்றன. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனா்.

மண்டலாபிஷேக பூஜையையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த ஸ்ரீதா்மசாஸ்தா ஐயப்ப சுவாமி.









