புயலால் பாதிக்கப்பட்டவா்களின் விவரங்களைக் கூற அலுவலா்கள் மறுக்கிறாா்கள்
ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்டவா்களின் விவரங்களைக் கூற அலுவலா்கள் மறுக்கிறாா்கள் என்றாா் பாஜக மாநிலத் துணைத் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஏ.ஜி.சம்பத்.

விழுப்புரம் மாவட்ட பாஜக அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், ஃபென்ஜால் புயலால் வீடிழந்தவருக்கு 50 நபா்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் நிதியுதவி வழங்கிய கட்சியின் மாநிலத் துணைத் தலைவா் ஏ.ஜி.சம்பத். உடன், மாவட்டத் தலைவா் ஏ.டி.ராஜேந்திரன் உள்ளிட்டோா்.









