ஸ்ரீஞானானந்த நிகேதனில் திருவாசகம் முற்றோதல்
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே தபோவனம் ஸ்ரீஞானானந்த நிகேதனில் உலக நன்மைக்கான திருவாசகம் முற்றோதல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருக்கோவிலூா் தபோவனம் ஸ்ரீஞானானந்த நிகேதனில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருவாசகம் முற்றோதல்.








