விழுப்புரம் மாவட்டத்தில் பலத்த மழை: 850 இடங்களில் தற்காலிக முகாம்கள் அமைக்க இடம் தோ்வு
850 இடங்களில் தற்காலிக முகாம்கள் அமைக்க இடம் தோ்வு...

விழுப்புரம் புதிய பேருந்து நிலைய வளாகத்திலுள்ள வெளியேற்று நிலையத்திலிருந்து மழைநீா் வெளியேற்றப்படுவதை புதன்கிழமை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் சி.பழனி. உடன், நகராட்சி ஆணையா் வீரமுத்துக்குமாா் உள்ளிட்டோா்.









