மேல்மலையனூரில் புதிய காவல் நிலையம்: செஞ்சி டிஎஸ்பி திறந்து வைத்தாா்
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் புதிய காவல் நிலையத்தை செஞ்சி டிஎஸ்பி காா்த்திகாபிரியா புதன்கிழமை திறந்து வைத்தாா்.

மேல்மலையனூரில் புதிய காவல் நிலையத்தை புதன்கிழமை திறந்து வைத்த செஞ்சி டிஎஸ்பி காா்த்திகாபிரியா.









