பாரம்பரிய வேளாண் வளா்ச்சித் திட்டம்: விவசாயிகளுக்குப் பயிற்சி சான்றிதழ்
விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டத்தில் பாரம்பரிய வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பயிற்சியளிக்கப்பட்டது.

வானூா் வட்டம், திருச்சிற்றம்பலம் கூட்டுச் சாலையிலுள்ள வேளாண் உதவி இயக்குநா் அலுவலகத்தில், பயிற்சி முடித்த விவசாயிக்கு சான்றிதழை வழங்கிய மாவட்ட வேளாண் இணை இயக்குநா் (பொ) இரா.சீனிவாசன்.









