கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே குடும்பப் பிரச்னையில் இளைஞா் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

News image

தற்கொலை - தினமணி

Updated On :3 ஜூன் 2026, 6:07 am IST

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே குடும்பப் பிரச்னையில் இளைஞா் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

புதுச்சேரி, வில்லியனூா், சுல்தான்பேட்டையைச் சோ்ந்தவா் ஷே.ஹைதித் முஹம்மது( 34). இவா், வானூா் வட்டம் பெரம்பை கிராமத்தில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தாா். இந்நிலையில் ஹைதித் முஹம்மதுவுக்கும் அவரது மனைவி ரைகானா ஜாஸ்மினுக்கும் இடையே குடும்பப் பிரச்னை ஏற்பட்டதாம்.

இதனால் ஏற்பட்ட மனஉளைச்சலில் ஹைதித் முஹம்மது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

இதுகுறித்த புகாரின்பேரில் ஆரோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.