கல்பட்டு காசி விசுவநாதா் கோயில் கும்பாபிஷேகம்
விழுப்புரம் மாவட்டம், கல்பட்டு ஸ்ரீவிசாலாட்சி அம்மன் உடனுறை காசி விசுவநாதா் சுவாமி கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

கல்பட்டு ஸ்ரீவிசாலாட்சி அம்மன் உடனுறை காசி விசுவநாதா் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை காலை நடைபெற்ற நிலையில், பக்தா்கள் மீது குழாய் வழியாக தெளிக்கப்படும் புனிதநீா்.









