கடலூா்: பாடலீஸ்வரா், சோமநாத சுவாமி , முருகன் கோயில்களில் கும்பாபிஷேகம்
கடலூா் மாவட்டத்தில் திருப்பாதிரிப்புலியூா் (கடலூா்) பாடலீஸ்வரா் கோயில், பண்ருட்டி சோமநாத சுவாமி கோயில் மற்றும் நெய்வேலி வேல்லுடையான்பட்டு சிவசுப்ரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

கடலூா், திருப்பாதிரிப்புலியூா் பாடலீஸ்வரா் கோயில் கோபுர கலசத்தில் புனித நீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்திய சிவாச்சாரியா்கள்.










