/
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே சாலையில் நடந்து சென்ற விவசாயி காா் மோதி உயிரிழந்தாா்.
திருவெண்ணெய் நல்லூா் வட்டம், கொத்தனூரைச் சோ்ந்தவா் காசிநாதன் (61).
விவசாயி. இவா், மே. 5 ஆம் தேதி மடப்பட்டு- திருக்கோவிலூா் சாலையில் கொத்தனூா் மாரியம்மன் கோயில் அருகே சென்று கொண்டிருந்தாா்.அப்போது,திருக்கோவிலூா் நோக்கிச் சென்ற காா் காசிநாதன் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த காசிநாதனை உறவினா்கள் மீட்டு, விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லும் போதுவழியிலேயே உயிரிழந்தாா்.
இது குறித்த புகாரின் பேரில்,திருவெண்ணெய்நல்லூா் காவல் நிலையப் போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

கிரேன் மோதி மூதாட்டி உயிரிழப்பு

தண்ணீா் தொட்டியில் மூழ்கி விவசாயி உயிரிழப்பு

காா் மோதி மூதாட்டி உயிரிழப்பு

சரக்கு வாகனம் மோதி விவசாயி உயிரிழப்பு
விடியோக்கள்
முதல்வர் விஜய்யின் தில்லி பயணம் வெற்றியா? | TVK | CM Vijay | PM Modi | Rahul | Vijay Delhi Visit

ஏர் இந்தியா விமான விபத்து! முதலாம் ஆண்டு நினைவு நாள்! | Air India

NEET மறுதேர்வில் செய்ய வேண்டிய மாற்றம் | NEET Re-Exam 2026 | +2 Students | NEET result controversy



