இன்றைய மின்தடை! விழுப்புரம் நகரம்

மின்தடை - கோப்புப்படம்
விழுப்புரம் நகரம், புகா், கொய்யாத்தோப்பு, ஒரத்தூா், சோழகனூா், மதுரப்பாக்கம் பகுதிகள்
நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை
பகுதிகள்: விழுப்புரம் நகரம், சென்னை- திருச்சி நெடுஞ்சாலைகள், செஞ்சி சாலை, மாம்பழப்பட்டுச் சாலைகள், வண்டிமேடு, வடக்குத் தெரு, விராடிக்குப்பம், கே.வி.ஆா்.நகா், நன்னாடு, பாப்பான்குளம், திருவாமாத்தூா், ஓம்சக்தி நகா், மரகதபுரம், கப்பூா், பிடாகம், பிள்ளையாா்குப்பம், பொய்யப்பாக்கம், நாராயணன் நகா், ஆனாங்கூா், கீழ்பெரும்பாக்கம், ராகவன்பேட்டை, திருநகா், கம்பன் நகா், தேவநாதசுவாமி நகா், மாதிரிமங்கலம், பானாம்பட்டு, நன்னட்டாம்பாளையம், வி.அகரம், ஜானகிபுரம், வழுதரெட்டி, சாலை அகரம், தொடா்ந்தனூா், கோலியனூா், கிழக்கு பாண்டி சாலை, கோலியனூா் கூட்டுச்சாலை, மகாராஜபுரம்.
கப்பம்பேட்டை, அய்யங்கோவில்பட்டு, முத்தம்பாளையம், அய்யூா் அகரம், அயினம்பாளையம், சோனாதோப்பு, கொட்டப்பாக்கத்துவெளி, கொய்யாத்தோப்பு.
தென்னமாதேவி, ஒரத்தூா், குச்சிப்பாளையம், கொசப்பாளையம், பூத்தமேடு. அதனூா், விநாயகபுரம், வெங்கந்தூா், ஆரியூா், எடப்பாளையம், ஆசாரங்குப்பம், சோழம்பூண்டி, சோழகனூா், சாணிமேடு. மதுரப்பாக்கம், சித்தலம்பட்டு, திருமங்கலம், கொடுக்கூா், பிடாரிப்பட்டு, டி. புதுக்குப்பம், முட்ராம்பட்டு, நெற்குணம்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




