வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

தேர்தல் வரலாற்றில் முதல் முறை: தொழு நோயாளிகளுக்கு தனி வாக்குச்சாவடி

தமிழகத் தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக, தொழு நோயாளிகளுக்காக தனி வாக்குப் பதிவு மையம் சென்னை வில்லிவாக்கத்திலுள்ள பலராமபுரத்தில் அமைக்கப்பட்டது.

Updated On :16 மே 2016, 9:31 am

சென்னை: தமிழகத் தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக, தொழு நோயாளிகளுக்காக தனி வாக்குப் பதிவு மையம் சென்னை வில்லிவாக்கத்திலுள்ள பலராமபுரத்தில் அமைக்கப்பட்டது.

பலராமபுரத்திலுள்ள, தொழு நோயாளர்கள் மறு வாழ்வு சங்கத்திலேயே இந்த வாக்குச் சாவடி அமைக்கப்பட்டது.

பலராமபுரத்தில் சுமார் 50 ஆண்டுகளாக 100- க்கும் அதிகமான தொழுநோயாளர் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். தொழுநோயாளிகளுக்கென தனியான வாக்குப் பதிவு மையங்கள் இல்லாத காரணத்தால் அவர்கள் இதுவரை வாக்களிப்பதில் பல இன்னல்களை எதிர் கொண்டனர்.

தொழு நோயாளர்கள் மறு வாழ்வு சங்கத்தினரின் தொடர்சியான வேண்டுகோளுக்கிணங்க, இந்த வாக்குச் சாவடியை சென்னை மாநகராட்சி அமைத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.