47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

வேதாரண்யம் தொகுதிகளில் அதிமுக முன்னிலை

 நாகை, வேதாரண்யம் சட்டப்பேரவைத் தொகுதிகளில் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் அதிமுக முன்னிலைப் பெற்றுள்ளது.

News image
Updated On :19 மே 2016, 4:27 am

சங்கர்

வேதாரண்யம் சட்டப்பேரவைத் தொகுதிகளில் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் அதிமுக முன்னிலைப் பெற்றுள்ளது.

நாகப்பட்டினம் : எம். தமிமுன் அன்சாரி (அதிமுக)- 4,345. ஏ.எம்.ஜபருல்லா (மமக- திமுக)- 3,266. ஏ.பி. தமிமுன் அன்சாரி (இந்திய. கம்யூ) 753. அதிமுக முன்னிலை- 1,079 வாக்குகள். வேதாரண்யம் : ஓ.எஸ். மணியன் (அதிமுக) - 3,884. பி.வி. ராசேந்திரன் (காங்கிரஸ்)- 3,497. எஸ்.கே. வேதரெத்தினம் (பாஜக) - 500. டி. வைரவநாதன் (தேமுதிக) 607. அதிமுக முன்னிலை-  387.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.