கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பங்குனி மாத ஆன்மீகக் குறிப்புகள்:மார்ச் 14 - ஏப்.13

குறிப்பு: கீழ்க்காணும் அனைத்தும் சென்னை அயனாம்சத்திற்கு கணிக்கப்பட்டவை.

News image
Updated On :18 மார்ச் 2013, 1:41 am

பூஜ்ய ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்

குறிப்பு: கீழ்க்காணும் அனைத்தும் சென்னை அயனாம்சத்திற்கு கணிக்கப்பட்டவை.

சதுர்த்தி - 2*, 17

ஷஷ்டி - 4*, 19

கிருத்திகை - 4*, 31*

கரிநாள் - 6*, 15, 19

காகபுஜண்டர் குருபூஜை - 10*

ஏகாதசி - 10*, 24

மாஸசிவராத்திரி - 26

அமாவாசை - 28

காரடையான் நோன்பு, மாஸ தர்ப்பன நாள் - 1*

பிரதோஷம் - 11, 25*

ஹோலிப் பண்டிகை, பங்குனி உத்திரம், பௌர்ணமி விரதம் - 13

யுகாதி பண்டிகை, ஸ்வேத வராஹ கல்பாதி, ஸம்வத்ர கௌரி விரதம், சந்திர தரிசனம் - 29*

ஸௌபாக்ய கௌரி விரதம், ஸ்ரீமுத்துஸ்வாமி திக்ஷிதர் ஜெயந்தி - 31*

* - இக்குறியிட்டவை யாவும் வளர்பிறை என்று அறியவும்

பங்குனி மாத உற்ஸவாதிகள் விவரம்:

(1) மயிலாடுதுறை வள்ளலார் கோவில் 7 தின சூரியபூஜை ஆரம்பம்

(3) கும்பகோணம் ராமர்கருடசேவை

(4)திருவாரூர், திருவானைக்காவல், திருப்புவனம், வேளூர் பங்குனி உத்திர உறசவ ஆரம்பம்.

(5) மன்னார்குடி தேர், சிவநேச நாயனார் குருபூஜை

(6) தலைஞாயிறு

(7) கணநாத நாயனார் குருபூஜை, திருவையாறு நந்திகேஸ்வரர் ஜெனனம், இரவு பட்டாபிஷேகம், காஞ்சி ஸ்ரீஏகாம்பரேஸ்வரர் செங்கணபால் விடபோத்ஸவம், உடியாளூர் ஸ்ரீசெல்வ மாகாளியம்மன் திருவிழா ஆரம்பம்

(8) திருவையாறு திருமழப்பாடியில் ஸ்ரீதிருகேஸ்வரர் திருக்கல்யாணம், வேளூர் ஸ்ரீசெல்வமுத்துக்குமாரஸ்வாமி ஸ்ரீவைத்யநாதஸ்வாமியை பூஜித்து பூச்செண்டு பெறுதல் இரவு சகோபுரக்காட்சி, திருவள்ளூர் தவன உற்சவம்

(9) சென்னை பூங்காநகர் ஸ்ரீகாசிவிஸ்வநாதரை சூரியபகவான் பூஜித்தல், வடலூர் மாதபூசம், காஞ்சி காலை 63வர், இரவு ஸ்ரீஏகாம்பரேஸ்வரர் வெள்ளிரதம், முனையடுவார் நாயனார் குருபூஜை, செல்வபிள்ளை திருநக்ஷத்ரம்

(10) சேலையூர் சக்தி அருட்கூடம் காகபுஜண்டர் மகரிஷி விழா, மேலக்கோட்டை திருநாராயணபுரம் வைரமுடி சேவை

(11) வலங்கைமான் மாரியம்மன் பாடை காவடி

(12) காஞ்சி ஸ்ரீஏகாம்பரேஸ்வரர் வெள்ளி மாவடி சேவை

(13) வேதாரண்யம் மணிகாணிக்கை தீர்த்தத்தில் கங்கைக்கு பாபவிமோசனம், ருத்ரபாததீர்த்தம், காஞ்சி ஸ்ரீஏகாம்பரேஸ்வரர் கம்பா நதியில் ருத்ரபாததீர்த்தம், இரவு திருக்கல்யாணம், தங்க ரிஷப வாகனம், மேலக்கோட்டை திருத்தேஎர், திருவான்மியூர் ஸ்ரீமருந்தீஸ்வரர் கோவில் ஸ்ரீதியாகர் திருக்கல்யாணம், பட்டுக்கோட்டை ஸ்ரீநாடியம்மனுக்கு காபு கட்டுதல்

(14) நம்ஜீயர், பெரியபிராட்டியார் திருநக்ஷத்ரம், அதம்பாவூர் இராமலிங்க ஸ்வாமி விசேஷம், காஞ்சி ஸ்ரீஏகாம்பறேஸ்வரர் பஞ்ச மூர்த்தி ரிஷபம், திருவள்ளூர் ஸ்ரீவீரராகவ ஸ்வாமி புட்லூர் எழுந்தருளல், தாயமங்கலம் முத்துமாரியம்மன் உற்சவம், திருவரங்கத்தமுதனார் 21வது பட்டம் திருநக்ஷத்ரம்

(16) காரைக்கால் அம்மையார் குருபூஜை

(17) சென்னை ஸ்ரீகந்தாஸ்ரமம் சேலையூர் ஸ்ரீமத் சாந்தானந்த ஸ்வாமிகள் ஜெயந்தி விழா

(18) வலங்கைமான் மாரியம்மன் பல்லக்கு

(20) பட்டுக்கோட்டை ஸ்ரீநாடியம்மன் வெண்ணைதாழி

(21) உடையாளூர் ஸ்ரீசெல்வமாகாளியம்மன் திருவிழா

(23) கும்பகோணம் சக்கரபாணிஸ்வாமி திருக்கல்யாணம்

(25) - தண்டியடிகள் நாயனார் குருபூஜை

(28) - பெரிய பெருமாள் திருநக்ஷத்ரம்

(27) மயிலாடுதுறை கீழநாஞ்சில் நாடு அருள்மிகு முத்தாட்சி அம்மன் தீச்சட்டித் திருவிழா, காரைக்குடி பாலையூர் முத்துமாரியம்மன் பொங்கல் விழா, சிம்ம வாகனத்தில் எழுந்தருளல்

(31) ஆழ்வார்குறிச்சி ஸ்ரீசிவசைலநாதர் ரதம்
கிரக பாதசாரங்கள்:

சூரியன்     
தேதி நாழிகைவிநாநக்ஷத்ரம்பாதம்ராசி
1 2420பூரடாதி4மீனம்
4 4440உத்திரட்டாதி1மீனம்
8 558உத்திரட்டாதி2மீனம்
11 2739உத்திரட்டாதி3மீனம்
14 4920உத்திரட்டாதி4மீனம்
18 1132ரேவதி1மீனம்
21 3414ரேவதி2மீனம்
24 5656ரேவதி3மீனம்
28 2035ரேவதி4மீனம்
31 4441அஸ்வதி1மேஷம்
       
செவ்வாய்     
தேதி நாழிகைவிநாநக்ஷத்ரம்பாதம்ராசி
2 4633உத்திரட்டாதி3மீனம்
7 412உத்திரட்டாதி4மீனம்
11 2151ரேவதி1மீனம்
15 3930ரேவதி2மீனம்
19 579ரேவதி3மீனம்
24 1622ரேவதி4மீனம்
28 4347அஸ்வதி1மேஷம்
       
புதன்      
தேதி நாழிகைவிநாநக்ஷத்ரம்பாதம்ராசி
4 5429சதயம்1கும்பம்
8 2418சதயம்2கும்பம்
11 2152சதயம்3கும்பம்
13 545சதயம்4கும்பம்
16 2618பூரட்டாதி1கும்பம்
18 3926பூரட்டாதி2கும்பம்
20 5049பூரட்டாதி3கும்பம்
22 5924பூரட்டாதி4மீனம்
24 5458உத்திரட்டாதி1மீனம்
26 5032உத்திரட்டாதி2மீனம்
28 466உத்திரட்டாதி3மீனம்
30 390அஸ்தமனம்மீனம்
31 4135உத்திரட்டாதி4மீனம்
       
குரு      
தேதி நாழிகைவிநாநக்ஷத்ரம்பாதம்ராசி
8 754ரோகினி3ரிஷபம்
28 2814ரோகினி4ரிஷபம்
       
சுக்ரன்      
தேதி நாழிகைவிநாநக்ஷத்ரம்பாதம்ராசி
2 5038பூரட்டாதி3கும்பம்
5 3035பூரட்டாதி4மீனம்
8 1032உத்திரட்டாதி1மீனம்
10 5029உத்திரட்டாதி2மீனம்
13 3026உத்திரட்டாதி3மீனம்
16 1023உத்திரட்டாதி4மீனம்
18 5134ரேவதி1மீனம்
21 3258ரேவதி2மீனம்
24 1422ரேவதி3மீனம்
26 5546ரேவதி4மீனம்
29 3710அஸ்பதி1மேஷம்
       
சனி      
மாதம் முழுவதும்  துலாம் ராசி ஸ்வாதி 2ல் வக்ரம் 
       
ராகு      
தேதி நாழிகைவிநாநக்ஷத்ரம்பாதம்ராசி
24 5824விசாகம்1துலாம்
       
       
கேது      
தேதி நாழிகைவிநாநக்ஷத்ரம்பாதம்ராசி
24 5824பரணி3மேஷம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.