/
இன்று தடைபட்ட காரியங்களில் தடை நீங்கி சாதகமாக நடந்து முடியும். வழக்கு விவகாரங்களில் சாதகமான நிலை காணப்படும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் இருந்த தடைகள் விலகும். போட்டிகள் குறையும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமடைய தேவையான உதவிகள் கிடைக்கும். விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் போது கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9
தொடர்புடையது
இன்றைய ராசி பலன் (28.04.2026) - மீனம்
இன்றைய ராசி பலன் (27.04.2026) - மீனம்
இன்றைய ராசி பலன் (26.04.2026) - மீனம்
இன்றைய ராசி பலன் (25.04.2026) - மீனம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
4 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு

