
எதிர்வரும் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். புதிய பொறுப்புகளை ஏற்பீர்கள். நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்வீர்கள். உடல் உபாதைகள் தோன்றி மறையும்.
உத்தியோகஸ்தர்கள் வேலைகளைத் திட்டமிட்டு செயல்படுத்துவீர்கள். வியாபாரிகள் நிதானமாக இருப்பீர்கள். விவசாயிகளுக்கு விளைச்சல் மேம்படும்.
அரசியல்வாதிகள் மேலிடக் கட்டளையை நிறைவேற்றுவீர்கள். கலைத் துறையினருக்கு வாய்ப்புகள் கூடும். பெண்கள் சரியான நேரத்தில் ஆகாரத்தை எடுப்பீர்கள். பெண்கள் நல்ல பெயரை எடுப்பீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.