வார பலன்கள் - மகரம்

எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..
weekly predictions
வார பலன்கள்
Updated on
1 min read

தடைபட்ட காரியங்கள் முடிவடையும். தொழிலில் சில நுட்பங்களை அறிவீர்கள். வாழ்க்கை வசதிகளை உயர்த்திக் கொள்வீர்கள். தந்தைவழி உறவினர்களிடம் அனுசரித்துச் செல்லவும்.

உத்தியோகஸ்தர்கள் பிறருக்கு உதவுவீர்கள். வியாபாரிகள் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். விவசாயிகள் கூடுதல் லாபம் பெறுவீர்கள்.

அரசியல்வாதிகள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். கலைத் துறையினர் பொறுப்புடன் செயல்படுவீர்கள். பெண்கள் ஆடை, அணிகலன்களை சேர்ப்பீர்கள். மாணவர்கள் பொதுநலக் காரியங்களில் ஈடுபடுவீர்கள்.

சந்திராஷ்டமம் - ஜூன் 29, 30, ஜூலை 1.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com