எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

சிறப்பான எதிர்காலம்

நான் பூசாரியாக உள்ளேன். என் மகன் பிளஸ் 2 முடித்திருக்கிறார். பட்டப்படிப்பை எந்தப் பிரிவில் படிக்க வைக்கலாம்? 

News image
Updated On :28 ஆகஸ்ட் 2020, 12:30 am

DIN


நான் பூசாரியாக உள்ளேன். என் மகன் பிளஸ் 2 முடித்திருக்கிறார். பட்டப்படிப்பை எந்தப் பிரிவில் படிக்க வைக்கலாம்? 

-வாசகர், திண்டுக்கல்.

உங்கள் மகனுக்கு ரிஷப லக்னம், தனுசு ராசி, பூராடம் நட்சத்திரம். லக்னம், ஆறாமதிபதி சுக்கிர பகவான் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் குடும்பாதிபதி, பூர்வ புண்ணியாதிபதியான புதன் பகவானுடன் இணைந்து மகாவிஷ்ணு, மகாலட்சுமி யோகத்தைக் கொடுக்கிறார். கல்வி ஸ்தானாதிபதி தொழில் ஸ்தானத்தில் திக் பலம், வர்கோத்தமம் பெற்று கல்வி ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார். இதனால் மேலாண்மைத் துறை படிப்பு ஏற்றது. மனித வளப் பிரிவில் மேற்படிப்பு படிக்கலாம். தற்சமயம் சூரிய பகவானின் தசை இன்னும் ஐந்து ஆண்டுகள் நடக்க இருப்பதால் சூரிய மஹா தசை முடிவதற்குள் உத்தியோகத்திற்குச் சென்றுவிடுவார். சந்திர மங்கள யோகம், தர்மகர்மாதிபதி லக்னத்தில் இருப்பது ஆகியவைகள் மேன்மையான அம்சங்களாகும். எதிர்காலம் சிறப்பாக அமையும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.