விருச்சிகம் - இன்றைய ராசி பலன் (07.11.2026)
விருச்சிகம் - இன்றைய நாள் எப்படி இருக்கும்?
விருச்சிகம் - விருச்சிகம்
இன்று பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும். அதிகமான தர்ம விஷயங்களில் ஈடுபடுவீர்கள். அதிகாரப் பதவிகள் கிட்டும். வழக்குகளில் நல்ல வெற்றியை எதிர்பார்ப்பதுடன் எதிரிகள் வீழ்ச்சியையும் காணலாம். பைனான்ஸ் தொழிலில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு மிகுந்த லாபம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9
Summary
விருச்சிகம் இன்றைய ராசி பலன் (07.11.2026) | Viruchigam Rasipalan Today | Scorpio Horoscope Today in Tamil
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

