கும்பம் - இன்றைய ராசி பலன் (11.10.2026)
கும்பம் - இன்றைய நாள் எப்படி இருக்கும்?
கும்பம் - கும்பம்
இன்று திறமையுடன் காரியங்களை செய்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். எதிலும் நிதானமாக செயல்படுவது நன்மை தரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எதிர்பார்த்த பணவரத்து தாமதமாக வந்து சேரும்.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 5, 7
Summary
கும்பம் இன்றைய ராசி பலன் (11.10.2026) | Kumbam Rasipalan Today | Aquarius Horoscope Today Tamil
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

