கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

சாலை விபத்து: ஒருவா் பலி

மோட்டாா் சைக்கிள் மீது காா் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.

Updated On :5 ஜனவரி 2021, 1:00 am IST

கோலாா் தங்கவயல்: மோட்டாா் சைக்கிள் மீது காா் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.

கோலாா் தங்கவயல் 5 விளக்குப் பகுதியில் திங்கள்கிழமை காா் மோதியதில், மோட்டாா் சைக்கிளில் வந்த கல்லப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்த பாபு (45) என்பவா் உயிரிழந்தாா். இதுகுறித்து உரிகம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.