நீங்க வந்தா மட்டும் போதும்! எல்லாவற்றையும் DAC PROMOTERS-இன் கிரகபிரவேசம் சலுகை பார்த்துக் கொள்ளும்!

நகரம் முழுக்க பல்வேறு இடங்களில் DAC PROMOTERS ன் புத்தம் புதிய, உடனே குடியேறும் நிலையில் அதிக வீடுகள்....
நீங்க வந்தா மட்டும் போதும்! எல்லாவற்றையும் DAC PROMOTERS-இன் கிரகபிரவேசம் சலுகை பார்த்துக் கொள்ளும்!

நீங்க வந்தா மட்டும் போதும்!

எல்லாவற்றையும் DAC PROMOTERS-இன் கிரகபிரவேசம் சலுகை பார்த்துக் கொள்ளும்!

DAC PROMOTERS மூலம் உங்களின் கனவு நனவாகட்டும்
நகரம் முழுக்க பல்வேறு இடங்களில் DAC PROMOTERS ன் புத்தம் புதிய, உடனே குடியேறும் நிலையில் அதிக வீடுகள் உள்ளன. இந்த நிறுவனம் கிழக்கு தாம்பரம் சுற்றுவட்டார பகுதிகளில் ஐந்துக்கும் அதிக திட்டங்களையும், எட்டு திட்டங்களில் வாடிக்கையாளர்கள் விருப்பத்திற்கு ஏற்ப தேர்ந்தெடுக்கும் வகையில் 75க்கும் அதிக வீடுகள் பல்வேறு நிலை கட்டுமான பணிகளில் உள்ளன. இந்த வீடுகள் கிழக்கு தாம்பரம், பல்லாவரம் மற்றும் குரோம்பேட்டை பகுதிகளில் உள்ளன. DAC PROMOTERSஅனைவருக்கும் ஏற்ற வகையில் அவரவர் விருப்பத்தை பூர்த்தி செய்யும் திட்டங்களை ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் வழங்குகிறது. உடனே இந்த வீடுகளில் குடியேறி, வாழ்க்கையை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்லுங்கள்.

ஐந்துக்கும் அதிகமான பகுதிகளில் ஐம்பதுக்கும் அதிக ஆப்ஷன்கள்

DAC RAAYAR KUDIL 2BHK வீடுகள் ரூ. 45 லட்சம் முதல்

DAC RAAYAR KUDIL குடியிருப்பு பகுதியில் பாதுகாப்பான சூழலில் ஸ்ரீ ராகவேந்திரா கோவிலை அடுத்து அமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் கேம்ப் ரோட் ஜங்ஷனில் பாரத் பல்கலைக்கழக வளாகத்தின் பின்புறத்தில் உள்ளது. இந்த பகுதியில் இருந்து ஐ.ஏ.எஃப். சாலை மற்றும் அகரம் நெடுஞ்சாலை உள்ளிட்டவை நடந்து செல்லும் தூரத்தில் அமைந்துள்ளன.

DAC SHRIKAR 2BHK வீடுகள் ரூ. 60 லட்சம் முதல்

ஐ.ஒ.பி. காலனியில் அமைந்திருக்கும் DAC SHRIKAR கேம்ப் ரோட் ஜங்ஷனில் இருந்து 200 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இதுதவிர வேளச்சேரி மெயின் ரோடு மற்றும் பெத்சதா மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளுக்கு நடந்தே சென்றிட முடியும். இந்த திட்டம் கார்னர் பகுதியில் அமைந்துள்ளது. இங்கிருந்து கேந்தர்ய வித்யாலயா பள்ளியும் மிக அருகில் உள்ளது.

DAC MAHATHI 2BHK வீடுகள் ரூ. 55 லட்சம் முதல்

DAC MAHATHI இரண்டு படுக்கையறை ஃபிளாட்டில் குடியேறி வாழ்க்கை தரத்தை மேம்படுத்திக் கொள்ளுங்கள். இந்த திட்டத்தின் ஒவ்வொரு வீட்டிலும் பால்கனி உள்ளது. வேளச்சேரி மெயின் ரோட்டில் இருந்து 300 மீட்டர் தொலைவில் அமைதியான சூழலில் அமைந்துள்ளது.

DAC MADHUVANTHI 2BHK வீடுகள் ரூ. 60 லட்சம் முதல்

ஆடம்பர வாழ்க்கையை அனுபவிக்க பால்கனியுடன் கூடிய DAC MADHUVANTHI 2 பி.ஹெச்.கே. அபார்ட்மென்ட்களில் குடியேறுங்கள். டி.ஏ.சி. மதுவந்தி சானடோரியம் ரெயில் நிலையம் மற்றும் வேளச்சேரி மெயின் ரோட்டில் இருந்து 600 மீட்டர்கள் தொலைவில் அமைதியான சூழலில் அமைந்துள்ளது.

DAC VARDHINI-VARSHINI 2BHK வீடுகள் ரூ. 45 லட்சம் முதல்

ஜி.எஸ்.டி. சாலையில் இருந்து வெறும் 750 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள VARDHINI_-VARSHINI சென்னை விமான நிலையம் மற்றும் இதர முக்கியஸ்தளங்களுகு மிகவும் அருகாமையில் உள்ளது. கார்னர் வீடுகள் அமைதியான சூழலில் 40 அடி சாலையில் அமைந்துள்ளதால் உங்களின் வாழ்க்கை தரம் அடுத்தக்கட்டத்திற்கு செல்லும்.

DAC Promoters-ன் கிரகப்பிரவேசம் ஸ்கீமில் வீடு வாங்குபவர்களுக்கு அட்டகாசமான சலுகைகள் காத்திருக்கின்றன:

* DAC Promoters-ன் கட்டி முடிக்கப்பட்ட வீடுகளில் உடனடியாக குடியேறலாம்!

* கட்டி முடிக்கப்பட்ட வீடு என்றாலும், உங்கள் விருப்பத்திற்கேற்ப வீட்டின் வண்ணம் மற்றும் பிட்டிங்ஸைத் தேர்வு செய்யலாம்.

* எக்ஸ்ட்ரா வேலைப்பாடுகள் மற்றும் பர்னிஷிங்ஸ் அனைத்தையும் இலவசமாக வழங்குகிறது DAC Promoters .

* ஏற்கனவே கட்டிமுடிக்கப்பட்ட வீட்டில் குடியேறுவதால், Pre EMI மற்றும் rental செலவில் ரூ. 5 லட்சம் வரை மிச்சமாகிறது!

* உங்களுடைய பழைய வீட்டு சாமான்களை புது வீட்டுக்கு இலாசமாக ஷிஃப்ட் செய்து தருகிறது DAC Promoters .

* நீங்கள் குடியேறும் நல்ல நாளை முடிவெடுங்கள், அன்றைய தினம் சிறப்பு கிரகப்பிரவேச பூஜையை சொந்த செலவில் நடத்தித் தருகிறது DAC Promoters!

நீங்கள் ஏன் இனியும் காத்து இருக்கிறீர்கள். உடனே புக் செய்திடுங்கள்

முழு விவரங்களுக்கு  www.dacpromoters.com-ஐ கிளிக் செய்யுங்கள்.


பொறுப்புத் துறப்பு:
இதுவொரு, வணிகத்தைப் பெருக்கும் நோக்கிலான தனியார் நிறுவனச் செய்தி, இதிலுள்ள விஷயங்களில் தினமணிக்கு எவ்விதப் பொறுப்புமில்லை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com