புதுதில்லி: பொதுத் துறையைச் சேர்ந்த, எல்.ஐ.சி. நிறுவனத்தின் நிகர லாபம் செப்டம்பர் 30ம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில், 50 சதவிகிதம் சரிவடைந்து ரூ.7,925 கோடியாக குறைந்துள்ளது. நாட்டின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி. கடந்த நிதியாண்டில் ரூ.15,952 கோடி நிகர லாபம் ஈட்டியது.
நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் இந்நிறுவனத்தின் நிகர பிரீமியம் வருவாய் ரூ.1,32,631.72 கோடியிலிருந்து குறைந்து ரூ.1,07,397 கோடியானது.
எல்.ஐ.சி.யின் மொத்த வருமானம், கடந்த செப்டம்பர் காலாண்டில் ரூ.2,22,215 கோடி ரூபாயில் இருந்து ரூ.2,01,587 கோடியாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
நூறு சாமி டீசர்!

இபிஎஸ்-க்கு மேலும் தோல்வியையே தர வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

தேர்தலில் போட்டியிடவில்லை: திருமாவளவன் திடீர் அறிவிப்பு!
வடகிழக்கு பகுதிகளுக்கு எந்தவொரு அரசும் இந்தளவுக்கு முன்னுரிமை கொடுத்ததில்லை: அஸ்ஸாமில் அருணாசல முதல்வர் பிரசாரம்!
வீடியோக்கள்
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


