தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

மார்ச்.13: மின்தடை பகுதிகள்

மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக சென்னையின் சில பகுதிகளில் நாளை (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5

Updated On :11 மார்ச் 2013, 9:35 pm

மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக சென்னையின் சில பகுதிகளில் நாளை (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தினர் அறிவித்துள்ளனர்.

மேனாம்பேடு பகுதி: கங்கை நகர், செங்குட்டுவன் நகர், ஓரகடம், சந்திரசேகரபுரம், ஞானமூர்த்தி நகர், கருக்கு, விஜயலட்சுமிபுரம், பானு நகர், புதூர், செங்குன்றம் சாலை ஒரு பகுதி, கள்ளிக்குப்பம், மேனாம்பேடு, பிரிதிவி பாக்கம்.

திருமுல்லைவாயல் பகுதி: லட்சுமிபுரம், கோணிமேடு, ஈஸ்வரன் நகர், எல்லம்மன் பேட்டை, காந்தி நகர்,  பொத்தூர், அரிக்கம்பேடு, வெள்ளானூர், கொள்ளுமேடு, சிட்கோ திருமுல்லைவாயல் உமன்ஸ் இன்டஸ்ட்ரியல் எஸ்டேட், கன்னட பாளையம், எடப்பாளையம், டி.எச்.சாலை, செங்குன்றம், அசோக் நகர்.

ஆழ்வார்திருநகர் பகுதி: வளசரவாக்கம், ஆழ்வார்திருநகர், விருகம்பாக்கம், ஒரு பகுதி -ஆற்காடு ரோடு, நெற்குன்றம்.

தாம்பரம் பகுதி: கிழக்கு தாம்பரம், பூண்டி பஜார், இரும்புலியூர், எம்.இ.எஸ்.ரோடு, வேளச்சேரி மெயின் ரோடு, கேம்ப் ரோடு ஜங்ஷன், தாம்பரம் சானடோரியம் கிழக்கு, சிட்லபாக்கம் ஒரு பகுதி.

மேற்கு மாம்பலம் பகுதி: மேற்கு மாம்பலம், ரங்கராஜபுரம் முதல் கோவிந்தன் ரோடு வரை, ரயில்வே பார்டர் ரோடு, 70 அடி ரோடு, காவேரி நகர், குமரன் காலனி, அப்பாவு நகர், சாஸ்திரி நகர், போஸ்டல் காலனி, தி.நகர் ஒரு பகுதி, நடேசன் தெரு, கண்ணமாபேட்டை, உஸ்மான் ரோடு, ரங்கநாதன் தெரு.

கடப்பேரி பகுதி: மெப்ஸ்,  மேற்கு தாம்பரம், ஜி.எஸ்.டி.ரோடு, கடப்பேரி, குரோம்பேட்டை, செம்பாக்கம், சிட்லபாக்கம், நேரு நகர், ரூரல் (தாம்பரம், திருநீர்மலை), துர்கா நகர், பச்சைமலை, முடிச்சூர், ராதா நகர், ரயில் நகர், மெüலானா நகர், அமர் நகர்.

கும்மிடிப்பூண்டி பகுதி: கும்மிடிப்பூண்டி, ரெட்டாம்பேடு, பெத்திகுப்பம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.