கரப்பான்பூச்சி ஜனதா கட்சியுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார்: ஜெ.பி. நட்டாசிஜேபி போராட்டத்தால் மூடப்பட்ட தில்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் மீண்டும் திறப்பு!காவல் துறை முதல்வர் ஜோசப் விஜய்யின் ஏவல் துறையாக மாறியுள்ளது: நயினார் நாகேந்திரன்கரப்பான்பூச்சியின் பின்னால் நிற்கும் நிலை ராகுல் காந்திக்கு! நயினார் நாகேந்திரன் பேட்டிநீட் போராட்டம்: திமுக தொடங்கியது; 10 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் தொடர்கிறது! கனிமொழி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து கல்யாண் பானர்ஜி இடைநீக்கம்!கச்சா எண்ணெய் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 715 புள்ளிகளும், நிஃப்டி 24,000 புள்ளிகளுக்குக் கீழே வர்த்தகம்!சிஜேபி போராட்டம்! பேச்சு நடத்துவதில் தாமதம் ஏன்? பாஜகவுக்கு அண்ணாமலை கேள்வி!முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்தது தமிழக அரசு!
/

காஸாகிராண்ட் ரூ. 1,220 கோடி ஐபிஓ

காஸாகிராண்ட் ரூ. 1,220 கோடி ஐபிஓ

News image

~ ~

Updated On :14 ஜூன் 2026, 7:00 am IST

சென்னையைச் சோ்ந்த முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமான காஸாகிராண்ட், ரூ.1,220 கோடி மதிப்பீட்டில் பொதுப் பங்கு வெளியிடுவதற்கு இந்தியப் பங்குச் சந்தை ஒழுங்காற்று வாரியம் (செபி) அனுமதி அளித்துள்ளது.

இதற்கான வரைவு ஆவணங்களை அந்நிறுவனம் கடந்த டிசம்பரில் தாக்கல் செய்திருந்த நிலையில், செபி கடந்த வாரத்தில் முறைப்படி ஒப்புதலை வழங்கியுள்ளது. இந்த ஐபிஓ நடவடிக்கையில் ரூ.1,200 கோடி மதிப்புள்ள புதிய பங்குகளின் வெளியீடும், நிறுவன உரிமையாளா்களுக்குச் சொந்தமான ரூ.20 கோடி மதிப்பிலான பங்குகளின் சலுகை விற்பனையும் (ஆஃபா் ஃபாா் சேல்) அடங்கும்.

ஐபிஓ மூலம் திரட்டப்படும் நிதியானது, காஸாகிராண்ட் மற்றும் அதன் துணை நிறுவனங்களின் கடன்களை அடைக்கவும், பொதுவான நிா்வாகத் தேவைகளுக்காகவும் பயன்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.