சென்னையில் ஜூன் 13-ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வாரிய பராமரிப்புப் பணி காரணமாக கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
கே.கே.நகர் பகுதி: கே.கே.நகர், அசோக் நகர், எம்.ஜி.ஆர்.நகர், ஈக்காட்டுத்தாங்கல், கலைமகள் நகர், பாலாஜி நகர், விசாலாட்சி நகர், மேற்கு மாம்பலம், பிருந்தாவன் விரிவு, நக்கீரன் தெரு, கிண்டி, ஜாபர்கான்பேட்டை, மேற்கு கே.கே.நகர், நெசப்பாக்கம், வடபழனி ஒரு பகுதி.
எஸ்.கே.நகர் பகுதி: ஜி.டி. நீதிமன்றம், மூக்கர் நல்லமுத்து 2-ஆவது லேன் பீச், மூர் தெரு, இராஜாஜி சாலை, மன்னடி தெரு, தாஸ் கலர் லேப், இந்தியன் வங்கி, தம்பு செட்டி தெரு, அங்கப்பன் தெரு, லிங்கி செட்டி தெரு, தபால் அலுவலகம் தெரு, ஏர்ரபாலு தெரு, ஆடியப்ப தெரு, ரெட்டி ராம் தெரு, சார்ட்டன் முத்தையா தெரு, இராமானுஜர் ஜயர் தெரு, அய்யா முதலி தெரு, சந்தரப்பா தெரு, பள்ளியப்பன் தெரு, பெருமாள் முதலி தெரு, நாராயண முதலி தெரு, மின்ட் தெரு, விநாயக முதலி தெரு, யானைக் கவுனி தெரு, வாணியர் தெரு, சிங்கன நாயக்கன் தெரு, பெரிய அண்ணா மேஸ்திரி தெரு, ஆர்மெனியன் தெரு, செம்பு தாஸ் தெரு, தச்யா நகர், தீவுத்திடல், கடற்படை மற்றும் கடலோர காவல் படை குடியிருப்பு, மார்ஷலிங் யார்டு, சென்னைப் பல்கலைக் கழகம், ரிசர்வு வங்கி, ராணுவக் குடியிருப்பு, நேவி நகர்.
அண்ணாநகர் 6-ஆவது அவென்யு பகுதி: இசட்,ஜி,ஐ,எஸ்,வி,யு,டி,க்யூ,ஆர்,எம்,என் பிளாக்ஸ், பி அன்ட் டி குடியிருப்பு,உதயம் காலனி, வசந்தம் காலனி, ஐஸ்வர்யா பிளாட், 18, 20-ஆவது பிரதான சாலை, கார்டன் வியூ குடியிருப்பு, டவர் வியூ காலனி, கே-4 போலீஸ் ஸ்டேஷன், போலீஸ் குடியிருப்பு, ஏ.சி.குடியிருப்பு, எஸ்.ஐ.குடியிருப்பு, அம்பேத்கர் நகர், புது ஆவடி சாலை, ராயல் என்கிளேவ், லோட்டஸ், கிருஷ்ணா மற்றும் விக்டோரியா காலனி, போகன்வில்லா, அன்னை சத்யா நகர், முல்லை நகர், தென்றல் காலனி, திருவள்ளுவர், கம்பர் குடியிருப்பு, தங்கம், திருமூலர் காலனி, ஐஐ அவின்யூ பகுதி.
போரூர் பகுதி: போரூர், மாங்காடு, கெருகம்பாக்கம், நந்தம்பாக்கம் ஒரு பகுதி, முகலிவாக்கம் ஒரு பகுதி, வீராணம் நீரேற்று நிலையம், குன்றத்தூர்-மாங்காடு சாலை, மதனந்தபுரம்.
புழல் பகுதி: ஜி.என்.டி.சாலை, சண்முகபுரம், சூரப்பட்டு, எழில்நகர், நாகப்பா எஸ்டேட், புழல், கிராண்ட்லைன், காவாங்கரை, இந்திரா நகர், பாடியநல்லூர், கதிர்வேடு, கண்ணப்பசாமி நகர், பாரதிதாசன் நகர், செங்குன்றம், மொண்டியம்மன் நகர், மதனகுப்பம், சைக்கிள் ஷாப்.
மாத்தூர் பகுதி: மாத்தூர், எம்.எம்.டி.ஏ., பெரிய மற்றும் சின்ன மாத்தூர், அஜீஸ் நகர், மஞ்சம்பாக்கம், மாசிலாமணி நகர், சி.கே.எம்.நகர், எம்.சி.சி.அவென்யு, எம்.ஆர்.எச்.சாலை, டெலிபோன் காலனி, செயின்ட் ஜோசப் கார்டன், பெருமாள் கோயில் தெரு, ஆவின் கோட்டர்ஸ், கே.கே.ஆர்.கார்டன், கே.கே.ஆர்.டவுன், அலெக்ஸ் நகர், மேத்தா நகர், நடேசன் நகர், திருமுருகன் நகர், லெதர் எஸ்டேட், லலிதா கார்டன், கம்பர் நகர், இடையமான் நகர், வடபெரும்பாக்கம், மணலி, பெரிய தோப்பு, சி.பி.சி.எல்.நகர், காமராஜர் சாலை, மாதவரம் மில்க் காலனி.
புது வண்ணாரபேட்டை பகுதி: புது வண்ணை பகுதி முழுவதும், எஸ்.என்.செட்டி தெரு முதல் திருவொற்றியூர் நெடுஞ்சாலை வரை, வ.உ.சி.நகர் ஒரு பகுதி, சாத்தாங்காடு மற்றும் தாங்கல் பகுதி, காலடிப்பேட்டை பிரிவு.
திருவல்லிக்கேணி பகுதி: காமராஜ் சாலை, டாக்டர்.பெசன்ட் சாலை, எச்.ஆர்.கோயில் தெரு, அயோத்தி நகர், சிங்கராச்சாரி தெரு, சுங்குவார் தெரு, வெங்கடரங்கன் தெரு, தெற்கு மாடவீதி, துளசிங்க பெருமாள் கோயில் தெரு, பந்தாளவேனுகோபால் நாயுடு தெரு, தேரடி தெரு, நல்லதம்பி தெரு, நடுகுப்பம், கஜபதி லாலா தெரு, இருசப்ப தெரு, ரோட்டரி நகர், துவாரகா நகர், கோகுலம் காலனி, ராகவநாயக்கர் தோட்டம், மாயாண்டி காலனி, ராதாகிருஷ்ணா சாலை 9-ஆவது தெரு, பி.எம். தர்கா, துளுக்கான தோட்டம், டாக்டர் நடேசன் சாலை, பி.வி.கோயில் தெரு, வி.எஸ்.வி.கோயில் தெரு, ராக்கியப்பன் தெரு, காரனீஸ்வரர் தெரு, ஜி.என்.செட்டி தெரு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திமுகவின் தோ்தல் அறிக்கை வெற்றிக்கு வழிவகுக்கும்: சிபிஐ மாநிலச் செயலா் மு. வீரபாண்டியன்

ஏப்.19 முதல் 21 வரை தோ்தல் அலுவலா்கள் தபால் வாக்கு செலுத்த ஏற்பாடு
மறுவரையறை மசோதா தோல்வியின் கொண்டாட்டங்கள் கண்டிக்கத்தக்கது: அமித் ஷா

தாமதமாக வந்ததால் பேச முடியாமல் சென்ற சசிகலா
வீடியோக்கள்

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

