குடிப்பழக்கம் உள்ளிட்ட போதைப் பழக்கங்களிலிருந்து விடுபட இலவச சிகிச்சை முகாம் செங்கல்பட்டு அருகேயுள்ள ஒழலூரில் ஆகஸ்ட் 8-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையும் "தேவையில் உள்ள பெண்கள்' என்ற அமைப்பும் இணைந்து இந்த இலவச காமை நடத்துகின்றன.
ஒழலூர் பகுதியில் உள்ள நரிக்குறவர்கள் மற்றும் பிச்சைக்காரர்களிடம் அதிக அளவில் போதை மற்றும் குடிப்பழக்கம் இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டது. எனவே அந்தப் பகுதியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக முகாம் நடைபெறவுள்ளது.
இதில் பாதிக்கப்பட்டோருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்படும்.
இதில் கலந்துகொள்கிறார்கள். காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை முகாம் நடைபெறும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நீட் வினாத்தாள் கசிவு: நீதிமன்றக் காவலில் உள்ள மூவரிடம் சிபிஐ விசாரிக்க அனுமதி!

பாலன் வன்முறைப் படமல்ல: இயக்குநர் சிதம்பரம்

மகாநதி தொடர் கடைசிநாள் படப்பிடிப்பில் கண்கலங்கி அழுத நடிகர்கள்!

நீர் அருந்துவதால் இவ்வளவு பலன்களா?
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


