/

இந்திய கலாசார கவுன்சில் குழுவில் நாராயண விஸ்வநாத்

இந்திய கலாசார கவுன்சில் நிபுணர் துணை குழுவின் உறுப்பினராக தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணையத்தின் உறுப்பினர் நாராயண விஸ்வநாத் நியமிக்கப்பட்டுள்ளார்.

Updated On :1 ஆகஸ்ட் 2013, 11:15 pm

இந்திய கலாசார கவுன்சில் நிபுணர் துணை குழுவின் உறுப்பினராக தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணையத்தின் உறுப்பினர் நாராயண விஸ்வநாத் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த கவுன்சிலின் நிபுணர் துணைக் குழுவின் (வாய்ப்பாட்டு மற்றும் இசைக் கருவிகள்) உறுப்பினராக இவர் 3 ஆண்டுகளுக்கு இருப்பார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.