உடல் நலக் குறைவால் மரணம் அடைந்த ஏழு காவலர்களின் குடும்பங்களுக்கு நிவாரண நிதி அளித்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிவிப்பு: விருதுநகர் மாவட்டம் நரிக்குடி காவல் நிலையை தலைமைக் காவலர் முனீஸ்வரன் சாலை விபத்திலும், கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை முதல் நிலைக் காவலர் டி.ராமதாஸ், சென்னை மாநகர காவல் எஸ்.ஐ.,கள் டி.அருள்தாஸ், எஸ்.மணி, நாகை மாவட்டம் திருவெண்காடு தலைமைக் காவலர் ஆனந்தன், நெல்லை மாவட்டம் தச்சநல்லூர் முதல் நிலைக் காவலர் எம். ஷேக் இப்ராஹிம், பெருமாள்புரம் காவல் நிலைய தலைமைக் காவலர் சிவபெருமாள் ஆகியோர் உடல் நலக் குறைவாலும் மரணம் அடைந்தனர்.
அவர்களின் குடும்பங்களுக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.3 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்று முதல்வர் ஜெயலலிதா தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாலன் வன்முறைப் படமல்ல: இயக்குநர் சிதம்பரம்

மகாநதி தொடர் கடைசிநாள் படப்பிடிப்பில் கண்கலங்கி அழுத நடிகர்கள்!

நீர் அருந்துவதால் இவ்வளவு பலன்களா?

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் முதல் பாடல் அப்டேட்!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


