பாளையங்கோட்டை தூய சவேரியார் பேராலயத்தின் சிறப்புகள்!
பாளையங்கோட்டையில் புகழ்பெற்ற தேவாலயங்கள் பல உள்ளன. அவற்றில் கத்தோலிக்க திருச்சபையின் தலைமை தேவாலயமாக தூய சவேரியார் பேராலயம் திகழ்ந்து வருகிறது.

புதிதாக புனரமைக்கப்பட்டு கட்டப்பட்டு வரும் தூய சவேரியார் பேராலயம்









