
256 ஆண்டுகள் பழமைவாய்ந்த கோட்டை கிறிஸ்துநாதர் ஆலயம்!
திருச்சி மாவட்டம் மட்டுமின்றி ஒட்டுமொத்த திருச்சி மறை மண்டலத்துக்கும் முன்னோடியாக விளங்குகிறது 256 ஆண்டுகள் பழமை வாய்ந்த கிறிஸ்துநாதர் ஆலயம்.
25-12-2021

கல்விப்பணியில் சிறந்து விளங்கும் திருப்பூர் டி.இ.எல்.சி திருச்சபை
திருப்பூரில் 96 ஆண்டுகள் பழமையான தமிழ் சுவிசேஷ லுத்ரன் திருச்சபை கல்விப் பணியில் சிறந்து விளங்கி வருகிறது.
25-12-2021

பாளையங்கோட்டைக்கு பெருமை சேர்க்கும் ஊசிக்கோபுரம்
பாளையங்கோட்டையில் ஊசிக்கோபுரம் அடையாளத்துடன் தூய திரித்துவ பேராலயம் கம்பீரமாக நூற்றறாண்டுகளைக் கடந்து காட்சியளித்து வருகிறது.
25-12-2021

பாளையங்கோட்டை தூய சவேரியார் பேராலயத்தின் சிறப்புகள்!
பாளையங்கோட்டையில் புகழ்பெற்ற தேவாலயங்கள் பல உள்ளன. அவற்றில் கத்தோலிக்க திருச்சபையின் தலைமை தேவாலயமாக தூய சவேரியார் பேராலயம் திகழ்ந்து வருகிறது.
25-12-2021

இஸ்லாமிய மீனவர் கடலில் கண்டெடுத்த வேளாங்கண்ணி மாதா: அற்புதங்கள் நிகழ்த்தும் அதிசயம்!
இஸ்லாமிய மீனவர் ஒருவர் கடலில் கண்டெடுத்த வேளாங்கண்ணி மாதா அதிசயங்கள் நிகழ்த்தி மக்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
25-12-2021

160 ஆண்டுகள் பழமையான புலியகுளம் புனித அந்தோனியார் தேவாலயம்
கோயம்புத்தூர் நகர்ப்பகுதியில் இருந்து சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் புலியகுளம் என்னும் பகுதியில் அமைந்துள்ளது புனித அந்தோனியார் தேவாலயம். இது 162 ஆண்டுகள் பழமைவாய்ந்தது.
25-12-2021

இந்த கிறிஸ்துமஸ் மறக்க முடியாததா இருக்கணுமா? இதோ வழிகள்
கிறிஸ்துமஸ் பண்டிகை.. உலகளவில் கொண்டாடப்படும் மிகப்பெரிய பண்டிகைகளில் ஒன்று. ஒரு சில நாடுகள், பகுதிகளைத் தவிர்த்து பெரும்பாலான நாடுகள் கொண்டாடும் பண்டிகை என்றும்கூடச் சொல்லலாம்.
24-12-2021

பிணி தீர்க்கும் அற்புத குழந்தை இயேசு திருத்தலம்!
தங்களது பிணி தீர்க்க வேண்டிக் கொண்டவர்களுக்கு அதனை நிறைவேற்றித்தரும் நம்பிக்கையாக திருச்சி காட்டூர் அற்புத குழந்தை இயேசு திருத்தலம் விளங்குகிறது.
24-12-2021

புதுமைகளின் திருத்தலம் வேளாங்கண்ணி
அன்னை மரியா பல அற்புதங்களை இத்திருத்தலத்தில் நிகழ்த்தியுள்ளார். அதில், புனித ஆரோக்கிய அன்னை நிகழ்த்திய முதன்மை புதுமையாக அறியப்படுவது பால் விற்கும் சிறுவனக்குக் காட்சியளித்து ரட்சித்தது.
24-12-2021

நூற்றாண்டு கடந்த மேட்டூர் பரிசுத்த திரித்துவ ஆலயம்
மேட்டூர் பரிசுத்த திரித்துவ ஆலயத்தில் வந்து வேண்டுவோரின் விண்ணப்பங்களை திரியேக தேவனாம் இயேசு கிறிஸ்து இன்றளவும் நிறைவேற்றி வருகிறார். இனியும் நிறைவேற்றுவார்.
24-12-2021

தொழிலாளா்களுக்காக உருவாக்கப்பட்ட ஞானஒளிவுபுரம் புனித வளனாா் ஆலயம்
ஞானஒளிவுபுரம் புனித வளனாா் ஆலயத்தில் வழக்கமான நாள்களில் நடைபெறும் பிராா்த்தனைக் கூட்டங்களிலும் பிற மதத்தினரும் கலந்து கொண்டு, வேண்டுதல் கோருவது இந்த ஆலயத்தின் சிறப்பம்சமாக இருக்கிறது.
24-12-2021

இயேசு பிறந்தார், அதிசயங்கள் தொடங்கின
அதிசயம் நடக்க உங்கள் இருவரின் நல்ல உள்ளங்களே காரணம். உங்களின் பரஸ்பர அன்பும் தியாகமும் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையும்தான் இறைவன் அருளால் இந்த அதிசயத்தை நிகழ்த்தியது.

தேவ குழந்தையைத் தேடி அலையும் புனித பெபானா என்ற கிறிஸ்துமஸ் பாட்டி
இத்தாலி நாட்டில் சாண்டா கிளாஸ் கிடையாது. அவருக்குப் பதிலாக அங்கே புனித பெபானா என்ற பெண்மணிதான் கிறிஸ்துமஸ் பாட்டி.
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்