உலக நாயகன் கமல் ஹாசனுக்கு இன்று 58வது பிறந்தாள்

திரை பிரமுகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்
உலக நாயகன் கமல் ஹாசனுக்கு இன்று 58வது பிறந்தாள்

உலக நாயகன் கமல் ஹாசன் இன்று தனது 58வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு இயக்குனர் கே. பாலசந்தர், நடிகர் பிரபுதேவா, நடிகை குஷ்பு உள்ளிட்ட திரை பிரமுகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். களத்தூர் கண்ணம்மா எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கமல், 16 வயதினிலே, மூன்றாம் பிறை, இந்தியன், தசாவதாரம் என  பல்வேறு வெற்றிப் படங்களை தந்துள்ளார். தற்போது இவரது நடிப்பில் விஸ்வரூபம் என்னும் திரைப்படம் தயாராகி வருகிறது. இத்திரைப்படத்தை இவரே எழுதி இயக்கி தயாரித்து நடித்து வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com