என்ன, எல் நினோவால் தேநீர் விலை அதிகரிக்குமா? உண்மைதானா?திருச்சி கிழக்கில் போட்டியில்லை! த்ரிஷாவுக்காக விட்டுக்கொடுக்கிறாரா ராகவா லாரன்ஸ்?ஆதார் - மின்னஞ்சல் இணைப்புக்கு கட்டணம் இல்லை! அதனால் பயனென்ன?ஜூலை 1 முதல்.. பாஸ்போர்ட் விண்ணப்பக் கட்டணம் உயர்வு! மாணவர்கள் அதிர்ச்சிஅண்ணாமலைக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற டி.ஆர். பாலு! அமெரிக்க மக்களுக்காக பெட்ரோல் விலையைக் குறைக்க வேண்டும் : அதிபர் டிரம்ப்தவெக ஆட்சி கவிழ வாய்ப்பில்லை! தவெகவுக்கு துணை நிற்போம்! அதிமுக: திருமாவளவன் குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
/

ஜில்லா படத்தை தொடர்ந்து விஜய்யின் ‘அதிரடி’

இந்நிலையில் விஜய்-ஏ ஆர் முருகதாஸ் படத்துக்கு 'அதிரடி' என்று பெயரிடப்பட்டு இருப்பதாக அதிகாரப்பூர்வமில்லாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

News image
Updated On :22 ஆகஸ்ட் 2013, 11:47 am IST

2011ல் விஜய் நடிப்பில் வெளியான துப்பாக்கி திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்தப் படம் விஜய்யின் கேரியரில் ஒரு மாறுபட்ட படமாக அமைந்தது.

இந்த வெற்றியைத் தொடர்ந்து விஜய் - ஏ ஆர் முருகதாஸ் கூட்டணி மீண்டும் ஒரு புதிய படத்தில் இணையப் போவது நினைவிருக்கலாம். இதனை இயக்குனர் முருகதாஸ் ஏற்கெனவே உறுதி செய்துவிட்டார். இந்நிலையில் விஜய்-ஏ ஆர் முருகதாஸ் படத்துக்கு 'அதிரடி' என்று பெயரிடப்பட்டு இருப்பதாக அதிகாரப்பூர்வமில்லாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

தலைப்பை அறிவிக்கும் வரை இது போன்ற யூகங்கள் கிளம்பிக் கொண்டு தான் இருக்கும். விஜய் தற்போது ‘ஜில்லா’ படத்தில் நடித்து வருகிறார். இதற்கடுத்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் புதிய படத்தில் நடிப்பார் எனத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.