முத்த காட்சி விவகாரம்: "நான் சிகப்பு மனிதன்" படம் இன்று மறு தணிக்கை
விஷால், லட்சுமிமேனன் ஜோடியாக நடித்துள்ள நான் சிகப்பு மனிதன் வரும் 11 ஆம் தேதி படம் ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் விஷால் லடசுமிமேனன் உதட்டோடு உதடு முத்த காட்சியில்


விஷால், லட்சுமிமேனன் ஜோடியாக நடித்துள்ள நான் சிகப்பு மனிதன் வரும் 11 ஆம் தேதி படம் ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் விஷால் லடசுமிமேனன் உதட்டோடு உதடு முத்த காட்சியில் நடித்துள்ளதால் தணிக்கை குழு ‘யு ஏ’ சான்றிதழ் அளித்தது.
முத்த காட்சியை நீக்கினால் யு சான்றிதழ் தருவதாக தணிக்கை குழு கூறியதை படக்குழுவினர் ஏற்கவில்லை. இந்நிலையில் முத்த விவகாரம் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில் நான் சிகப்பு மனிதன் படம் மறு தணிக்கைக்கு அனுப்பப்பட்டு உள்ளது. இன்று மறு தணிக்கை குழுவினர் படம் பார்க்கின்றனர். அதன் பின்பே படத்திற்கு என்ன சான்றிழ் கிடைக்கும் என்பது தெரியவரும்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...