தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

காம சூத்ரா இயக்குநர், நடிகை செர்லின் சோப்ராவுக்கு சவால்

நடிகை செர்லின் சோப்ராவுக்கும் காமசூத்ரா 3டி இயக்குநர் ரூபேஸ் பவுலுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. செர்லின் சோப்ரா காமசூத்ரா படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில்

News image
Updated On :30 ஜனவரி 2014, 1:14 pm

வேல்முருகன்

நடிகை செர்லின் சோப்ராவுக்கும், காமசூத்ரா 3டி இயக்குநர் ரூபேஸ் பவுலுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. செர்லின் சோப்ரா காமசூத்ரா படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில்  தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக  ரூபேஸ் மீது செர்லின் சோப்ரா போலீஸில் புகார் அளித்தார்.

 இது குறித்து மறுப்பு  தெரிவித்துள்ள ரூபேஸ்புவல், தான் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறுவதை செர்லின் நிரூபிக்காவிட்டால் அவர் மீது ரூ.5 கோடி நஷ்ட ஈடுகேட்டு வழக்கு தொடருவேன் என்று தெரிவித்துள்ளர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.