ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பாகுபலி படத்துக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
கடந்த வெள்ளியன்று வெளியான பாகுபலி படம் உலகம் முழுக்க பலத்த பாராட்டுகளைப் பெற்றதோடு மட்டுமில்லாமல் வசூலிலும் சாதனை செய்து வருகிறது. முதல்முறையாக ஒரு தெலுங்குப் படம் இந்திய சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது என்றும் சொல்லலாம். இதை முன்னிட்டு ஆந்திர முதல்வர் சந்திபாபு நாயுடு தனது ட்விட்டர் பக்கத்தில் பாகுபலி குழுவுக்குத் தன் வாழ்த்துகளை கூறியுள்ளார்.
ராஜமெளலி மற்றும் அவரது குழுவினருக்கு பாகுபலி போன்ற ஒரு மாஸ்டர்பீசை உருவாக்கியதற்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தெலுங்கு சினிமாவின் பெருமையை ராஜமெளலி உலக அளவில் கொண்டு சென்றுள்ளார் என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எரிபொருள் விநியோக சிக்கலுக்கு தீா்வுகாண இந்தியா-கத்தாா் ஆலோசனை

கரூா் தொகுதியில் வெல்வேன்: தவெக வேட்பாளா் பேட்டி

ஐ-பேக் வழக்கு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தரப்பில் வலியுறுத்தல்

மேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

