தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

பாகுபலி படம் குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பெருமிதம்!

தெலுங்கு சினிமாவின் பெருமையை ராஜமெளலி உலக அளவில் கொண்டு சென்றுள்ளார்

Updated On :13 ஜூலை 2015, 5:36 am

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பாகுபலி படத்துக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

கடந்த வெள்ளியன்று வெளியான பாகுபலி படம் உலகம் முழுக்க பலத்த பாராட்டுகளைப் பெற்றதோடு மட்டுமில்லாமல் வசூலிலும்  சாதனை செய்து வருகிறது. முதல்முறையாக ஒரு தெலுங்குப் படம் இந்திய சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது என்றும் சொல்லலாம். இதை முன்னிட்டு ஆந்திர முதல்வர் சந்திபாபு நாயுடு தனது ட்விட்டர் பக்கத்தில் பாகுபலி குழுவுக்குத் தன் வாழ்த்துகளை கூறியுள்ளார்.

ராஜமெளலி மற்றும் அவரது குழுவினருக்கு பாகுபலி போன்ற ஒரு மாஸ்டர்பீசை உருவாக்கியதற்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தெலுங்கு சினிமாவின் பெருமையை ராஜமெளலி உலக அளவில் கொண்டு சென்றுள்ளார் என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.