தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

குறும்படங்களுக்கான யூடியூப் சேனலை தொடங்குகிறார் ஐஸ்வர்யா தனுஷ்!

முதலில் நான்கு தென்னிந்திய மொழிகளில் உருவாகும் குறும்படங்களை வெளியிடுவோம்.

News image
Updated On :25 ஜூலை 2015, 7:49 am

குறும்பட இயக்குநர்களை ஊக்கப்படுத்தும் விதமாக யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பிக்க உள்ளார் ஐஸ்வர்யா தனுஷ்.

டென் எண்டர்டெயிண்மெண்ட் என்கிற பேனரில் உருவாகவிருக்கும் யூடியூப் சேனலில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகும் குறும்படங்கள் வெளியிடப்படும்.

இது குறித்து ஐஸ்வர்யா தனுஷ் கூறும்போது, திறமையாளர்களை ஊக்கப்படுத்தும் விதமாக யூடியூப் சேனல் தொடங்கப்படுகிறது. அவர்களுக்கு உரிய மரியாதையும் கவனமும் கிடைப்பதற்காக இந்த முயற்சி எடுக்கப்படுகிறது. முதலில் நான்கு தென்னிந்திய மொழிகளில் உருவாகும் குறும்படங்களை வெளியிடுவோம். பிறகு மற்ற மொழிகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.