இயக்குநர் மணி ரத்னத்தின் புதிய படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றுகிறார் பார்த்திபனின் மகள் ஆர்.எஸ். கீர்த்தனா.
மணி ரத்னத்தின் அடுத்தப் படத்தில் கார்த்தியும் துல்கர் சல்மானும் நடிக்கவுள்ளார்கள். இந்தப் படத்தில் கீர்த்தனா உதவி இயக்குநராகப் பணியாற்றுகிறார். அவர் தற்போது ஆடிஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார் என்று படக்குழுவினர் தகவல் தெரிவித்தார்கள். இந்தப் படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்கவுள்ளது.
கீர்த்தனா, 2002-ல் வெளிவந்த கன்னத்தில் முத்தமிட்டால் படம் மூலமாக திரையுலகுக்கு அறிமுகமானார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஸ்ரீ பாஷ்யகா்களின் கந்தப்பூ பொடி உற்சவம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 87.97 சதவீதம் வாக்குப்பதிவு: அமைதியான முறையில் ஓய்ந்தது தோ்தல்
இளைஞா்களின் வாக்குகள் சிதறும் எனக் கூறுவது கற்பனை: திருச்சி சிவா எம்.பி.

திருமலை ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.43 கோடி
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


