என்னைக் கவர்ச்சிகரமான வேடங்களில் பார்க்க மாமியார் ஷர்மிளா தாகூர் விரும்புகிறார் என பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூர் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
நான் கிளாமர் வேடங்களில் நடிப்பதை என் மாமியார் விரும்புவார். டபாங் 2 படத்தில் ஐடம் சாங்கில் நான் நடித்ததை அவர் மிகவும் விரும்பினார். அவருக்குப் பாட்டும் நடனமும் பிடிக்கும். அதனால் நான் கவர்ச்சியாகத் தோற்றமளிக்கவேண்டும் என்று எப்போதும் கூறுவார். இதை நான் பாராட்டாக எடுத்துக்கொள்கிறேன். திருமணத்துக்குப் பிறகும் நான் கவர்ச்சியாகத் தோற்றமளிப்பதை விரும்புகிறேன் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்க முதற்கட்ட தேர்தலில் 91.78% வாக்குப்பதிவு!

தமிழகத்தில் 84.69% வாக்குப்பதிவு! ஆண்களைவிட பெண்களே அதிகம்!

மே.வங்கத்தில் வாக்குப்பதிவு நாளில் பிரதமர் மோடி சாலை வலம்!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


