இன்று கூடுகிறது காவிரி நீா் மேலாண்மை ஆணையம்!நீலகிரி மாவட்டத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புசர்க்கரை விலை குறையும்: சர்க்கரை ஆலை கூட்டமைப்புஆக. 27-இல் திருத்தணி முருகன் கோயிலில் 4 மணி நேரம் தரிசனம் ரத்துஎல்லை விவகாரம்: சீன வெளியுறவு அமைச்சருடன் அஜீத் தோவல் இன்று பேச்சுவாா்த்தை

விவாகரத்து கோரி பிரபல கன்னட நடிகை பிரேமா மனு!

பிரபல கன்னட நடிகையான பிரேமா, தனது கணவரை விவாகரத்து செய்ய உள்ளார்.

Published On :24 ஜனவரி 2024, 10:11 pm IST

பிரபல கன்னட நடிகையான பிரேமா, தனது கணவரை விவாகரத்து செய்ய உள்ளார்.

2006-ம் வருடம் சாஃப்ட்வேர் என்ஜினியரான ஜீவன் அப்பாச்சுவைத் திருமணம் செய்தார் நடிகை பிரேமா. இது பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம். பிறகு கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் கடந்த சிலவருடங்களாக இருவரும் பிரிந்து தனித்தனியே வாழ்ந்து வருகிறார்கள்.

இதனையடுத்து விவாகரத்து கோரி குடும்ப நல நீதிமன்றத்தில் பிரேமா மனுத் தாக்கல் செய்துள்ளார். விவாகரத்துக்கு கணவரும் சம்மதிப்பதாக அவர் தகவல் தெரிவித்துள்ளார்.

கன்னடம், தெலுங்கு, தமிழ் என பல மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார் பிரேமா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.